நீ என் பக்கத்தில் இருந்தால் மட்டும்
உடம்பில் எங்கும் இதயம் துடிக்கிறது.......
நீ இல்லை என்றால் .......
ஏன் தான் என் இதயம் துடிக்கிறதோ
என்றே தோன்றுகிறது.............
------------------------------------------
தனிமைக்கு தனிமை வேண்டுமாம்.......
நீ என்னுடன் இருக்கையில்.....
.......
எங்கே போனாலும்......
பொழுது போனாலும்.........
ஏனோ.....
என் மனதிற்க்கு....
பிடித்த இடம் மட்டும்
உன் இதயம்
தானாம்........!!!!!
------------------------------------------
தெரிந்தும் தெரியாமலும்...
பின்பற்றினென்.......
முழுமையாக தெரிந்த
பின்.....
உன்னுடன் வானவில்லில் வண்ணமாக
மாற ஆசை......
வண்ணமாக என்னையும் சேர்த்து கொள்வாயா உன்னுடன்????........
----------------------------------------------
உன்னை பார்த்த உடன் என் இதயத்தை தான்
பறிகொடுத்தேன் ........
நல்ல வேலை இன்னும் என் மூளை என்னிடம் தான்
இருக்கிறது நான் உயிருடன் இருக்கிறேன் என்று யோசிக்க......
---------------------------------------------
No comments:
Post a Comment