Wednesday, December 15, 2010

Sethu............

இந்த இதயம் விசித்திறமாக
செயல் படுகிறதோ?!?!...
யாராவது இதயத்தில் இருக்கும் போது
சுமையாக இல்லாமல்...
சுகமாக இருக்கிறது...
யாரும் இதயத்தில் இல்லாத போது
சுகமாக இல்லாமல்...
சுமையாக இருக்கிறது....!

1 comment: